பிரபல நடிகரை கொக்கி போட்டு தூக்கிய வனிதா விஜயகுமார்.? மாலையும் கழுத்துடன் இருக்கும் புகைப்படம் இதோ.

0

தமிழ் சினிமாவில் ஒரு சில டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் எனது உடல் எடையை கூட்டியாதல் படவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் வனிதா விஜயகுமார் ஆனால் இவரது திருமண வாழ்க்கை  நிலைத்து நிற்கவில்லை என்று சொல்ல வேண்டும். இதுவரை அவர் கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று பேரை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

அதை முறை படி விவகரித்து செய்து உள்ளார். தற்போது கூட அவர் அடுத்த திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் கசிகின்றன. இது இப்படி இருந்தாலும் தற்போது இவர் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

அந்த வகையில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் மற்றும் BB என்ற நிகழ்ச்சியிலும் கலந்தார். அதிலும் குறிப்பாக BB நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியிலேயே சண்டை போட்டுக் கொண்டு வெளியேறினார்.

மேலும் சமீபகாலமாக இவர் எந்த விஷயம் செய்தாலும் அது மிகப்பெரிய ஒரு பேசுபொருளாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரவுகிறது. இப்படி இருக்க இவர் வனிதா பவர்ஸ்டாரை  திருமணம் செய்து கொள்வது போல இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

உண்மையில் இது ஒரு படத்தின் புரமோஷனுக்காக தான் இந்த புகைப்படம் வெளியாகி உள்ளதாக ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

vanitha
vanitha