தனது மகன் என்றும் பார்க்காமல் தொண்டையை பிடித்து நெரிக்கும் வனிதா.!

0
vanitha-vijayakumar
vanitha-vijayakumar

பிக் பாஸ் மூன்றாவது சீசனை கமல் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய வில்லியாக இருப்பவர் வனிதா, இவரை ரசிகர்கள் பஜாரி என்றும் கூறுகிறார்கள், இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகி விவாகரத்து முடிந்துள்ளது, இதனைத் தொடர்ந்து தற்போது நடன மாஸ்டர் உடன் இணைப்பில் இருக்கிறார் ஆனால் செய்தியாளர்களிடம் வனிதா நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் இப்பொழுது ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம் என பேட்டியளித்தார்.

இவருக்கு முதல் கணவருக்கும் பிறந்த குழந்தைதான் ஸ்ரீ ஹரி மற்றும் ஜோவிதா இவர்கள் இருவரும் தனது அப்பாவிடம் தான் வாழ்ந்து வந்தார்கள், பிறகு தற்பொழுது விஜயகுமார் வளர்த்து வருகிறார், இந்த நிலையில் ஸ்ரீஹரி தனது தாத்தாவான விஜயகுமாருடன் ஏர்போர்ட்டில் வந்த பொழுது வனிதா மிகப் பெரிய பிரச்சினையை செய்தார் அதாவது தன்னுடன் வரச் சொல்லி தனது மகனை பிடித்து இழுத்துள்ளார்.

அதுவும் குழந்தை என்றும் கூட பார்க்காமல் தொண்டையை பிடித்துக்கொண்டு தரதரவென இருக்கிறார் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கத்துகிறார்கள் ஆனாலும் விடவில்லை வனிதா மகனுக்கோ வனிதாவிடம் செல்வதற்கு விருப்பம் இல்லை என்றே தெரிகிறது. வனிதா ஸ்ரீஹரியை பிடித்து இழுக்கும் பொழுது ஸ்ரீ ஹரி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கருதுகிறார், பின்பு அங்கு வந்த போலீசார் ஸ்ரீஹரியை மீட்டு பத்திரமாக அழைத்துச் சென்றார்கள், இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு எத்தனை திருமணம் செய்து வைத்தாலும் இவருடன் யாரும் வாழ மாட்டார்கள் என விமர்சனம் செய்து வருகிறார்கள் இதோ அதன் வீடியோ…