பணத்தையே மாலையாக அணிந்துள்ள வனிதா விஜயகுமார்!! வைரலாகும் புகைப்படம்..

0

சர்ச்சையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வனிதா விஜய் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு மொத்தமாக வெளியேறினார்.

அதன் பிறகு இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் நீண்ட வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்தவர். சர்ச்சை நடிகையாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டுக் கொண்டே இருந்ததால் இவரை பலர் விமர்சித்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும், போட்டியாளர்களுடன் பங்கு பெற்று வந்த இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களை வைத்தோம் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி வருகிறார்கள் இந்நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன்,நகுல் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் வனிதா திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது நிகழ்ச்சியில் தன்னை மரியாதை குறைவாக நடத்துவதாகவும்,சில ஆபாசமான தாக்குதல் ஏற்படுவதாகவும் கூறியிருந்தார். அதோடு இது குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இவர்களுக்கிடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

இப்படிப்பட்ட நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் நெற்றியில் குங்குமம் வைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உங்களுடைய புருஷன் யார் என கேள்வி கேட்டு தொந்தரவு செய்து வந்தார்கள்.  அதோடு இந்த புகைப்படத்தில் பண மாலை அணிந்து கொண்டு பூஜை செய்து உள்ள புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

vanitha vijayakumar 2
vanitha vijayakumar 2