வனிதா பிக் பாஸில் மட்டும் சீன் போட வில்லை, விஜயின் படத்திலும் சீன் போட்டுள்ளார்.! ஆனால் தளபதி என்ன செய்தார் தெரியுமா

0
Vijay
Vijay

பிக்பாஸ் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை  கடந்துவிட்டது இதில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிவிட்டார்கள் முதலில் பாத்திமாபாபு இரண்டாவதாக பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளை செய்த வனிதா வெளியேறினார், அதன் பிறகு பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஒரே ரொமான்ஸாக செல்கிறது.

வனிதா வெளியே வந்த பிறகு அவர் கொடுத்த பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை நான் பல பிரச்சனைகளை சரிசெய்துள்ளேன்  ஆனால் என்னை தவறாக சித்தரித்து விட்டார்கள் என கூறியிருந்தார், ஆனால் பிக்பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட செயல் அனைத்தும் மக்களுக்கு முகம் சுழிக்கும் அளவிற்கு இருந்தது அதனால்தான் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

விஜய் நடித்த சந்திரலேகா திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார் இவர் இப்பொழுது பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை செய்துள்ளது போல் சந்திரலேகா படத்திலும் பிரச்சினை செய்துள்ளார் அதாவது நான் வசதியான வீட்டில் வாழ்ந்தவர், உடை மாற்ற ஒரு கேரவன் கூட இல்லையா என்னால் இருக்க முடியாது மிகவும் கோபப்பட்டார் பின்பு விஜய் தனது காரை கொடுத்து அதை மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினாராம்.

இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வனிதா இப்பொழுது தான் இப்படி இருக்கிறார் என்றால் இதற்கு முன்பு இப்படி தானா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.