ஒருவேளை இவர் தான் வனிதாவின் ஐந்தாவது கணவரா.? புகைப்படத்தை பார்த்து குழப்பம் அடையும் ரசிகர்கள்

0

சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து பிரபலமடைந்த பல நடிகைகள் சினிமாவில் இருந்து காணாமல் போவது வழக்கமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுவாக சினிமாவில் நடிகர், நடிகைகள் யாராக இருந்தாலும் யார் யாரை வேணாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

இவருடன் மட்டும் தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அந்த வகையில் விஜய் விஜய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் நடிகை வனிதா.இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி விவாகரத்து பெற்றவர் .அதன் பிறகு பீட்டர் பால் என்பவரை மீண்டும் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

இதன் மூலம் தற்போது சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாவது திருமணம் செய்தும் ஒரு சில வாரங்களிலேயே அவரையும் பிரிந்தார். அதன் பிறகு தற்போது இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் வனிதா பிரபல சீரியல் நடிகர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களின் நான்காவது கணவர் என்று கூறி வருகிறார்கள்.