வனிதா தோல் மீது கை போட்டுருக்கும் இவர் தான் அடுத்த கணவரா.? மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்

கடந்த இரண்டு,மூன்று வருடங்களாகவே ஒரு நடிகை பற்றி சமூக வலைதள பக்கங்களில் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது அந்த நடிகை யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகை வனிதா தான் இவர் பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்ற பின்பு பல்வேறு காரணங்களால் பிக்பாஸில் பல சண்டையில் ஈடுபட்டார்.

பிக்பாஸ் பிறகு வெளியே வந்த பிறகும் இவர் முதல் திருமணம்,யூடியூப் சேனல் ,காதல் திருமணம் என பல சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களிடையே பல விமர்சனங்களை பெற்று வந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவரது மூன்றாவது கணவர் பீட்டர் பால் இவருக்கும் இடையே ஒரு சில காரணங்கள் குறித்து மூன்றாவது கணவரை பிரிந்த வனிதா தற்பொழுது ஒரு நடிகரை திருமணம் செய்யப் போவதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பிரபல சீரியல் நடிகர் அரவிந்த் உடனிருக்கும் போட்டோவை பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இவர்தான் வனிதாவின் அடுத்த கணவர் என மீம் போட்டு வருகிறார்களாம்.

இந்த புகைப்படத்தில் அரவிந்த் வனிதாவின் தோளில் கை போட்டுக் கொண்டுள்ளார் இதைவைத்து பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஆஹா அடுத்த திருமணத்திற்கு நீங்க ரெடியா. சரிதான் போங்க என கிண்டலும் கேள்வியும் செய்து வருகிறார்கள்.

vanitha

Leave a Comment

Exit mobile version