பச்சைக் குழந்தைகள் அணியும் ஆடையை அணிந்துகொண்டு உள்ளாடை தெரியும் அளவிற்கு மிகவும் கிளாமரான போஸ் கொடுத்துள்ள வாணி போஜன்.! நீங்களுமா என வாயை பிளக்கும் ரசிகர்கள்.!

0

சின்னத்திரையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து குடும்ப இல்லத்தரசிகளின் நெஞ்சை தொட்டு பின்பு பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் வாணி போஜன் இவர் தெய்வமகள் சீரியலை தொடர்ந்து பல சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

அந்த வகையில் பார்த்தால் எப்படியோ ஒரு வழியாக இவர் வெள்ளித்திரையில் நுழைய ஆரம்பித்து விட்டார் இவர் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகையாக பல திரைப்படங்களில் கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்க இவர் தனது கைவரிசையைக் காட்டி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தற்போது நல்ல வரவேற்பு தருகிறார்கள் குறிப்பாக இவர் நடிக்கும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அந்த வகையில்இவரது நடிப்பில் தற்போது தமிழில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

Vani Bhojan
Vani Bhojan

என்ன தான் சினிமாவில் படு பிசியாக வாணிபோஜன் நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு குழந்தைகள் அணியும் ஆடையை அணிந்து தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு மிகவும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

Vani Bhojan
Vani Bhojan

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது புகைப்படங்களை பார்த்தாலே என்னென்னமோ தோணுது என கேவலமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இவரது புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வாணி போஜன் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறார் பார்த்தீர்களா என கேட்டு வருகிறார்கள்.