சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாவர்களில் வாணி போஜன் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த தெய்வமகள் என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதுமட்டுமல்லாமல் ஓ மை காடவுளே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதன்பிறகு மாயா,ஆஹா போன்ற தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய புடவையில் வளைந்து நெளிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாணி போஜன் ஷேப்பா இப்படி என்று வாயடைத்துப் போனார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்.


