என்ன சிம்ரன் இதெல்லாம் பாப்பா டிரஸ் போட்டு இருக்கீங்க.. வைரலாகும் வாணி போஜன் புகைப்படம்

Vani bhojan : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வருவது ஓண்ணும் சாதாரண விஷயம் அல்ல மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தால் மட்டுமே அது நிகழும் அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் வாணி போஜன். சின்னத்திரையில் தெய்வமகள் என பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் தொடங்கிய ரசிகர்கள் வரை அனைவரது மத்தியிலும் இடம்பிடித்தார்.

அதனால்  இவரை குட்டி நயந்தாரா என பலரும் அழைத்து வந்தனர் இவர் முதலில் ஓர் இரவு என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவருக்கு ஓ மை கடவுளே திரைப்படம் தான் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.  அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது 2023 ல் மட்டும்  குறைந்தது 10 படங்களுக்கு மேல் வைத்திருந்தார்.

அதில் பாதி படங்கள் வெளியான நிலையில் வாணி போஜன் கைவசம் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆரியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் தொடர்ந்து நடித்துவரும் வாணி போஜன் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர்  ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

இவர் வெளியிடும்  புகைப்படங்களில் இழுத்து போர்த்திக் கொண்டுதான் இருப்பார். படங்களிலும் அதே போல் தான் பெரிதும் கவர்ச்சி காட்டியதே கிடையாது அதனால் என்னவோ இவருக்கு ரசிகர்கள் கம்மியாக இருக்கின்றனர் இதனை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட வாணி போஜன்.

படத்தின் கதைக்கு ஏற்றபடி இனி கவர்ச்சி காட்டுவேன் என கூறினார் அன்றிலிருந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்பொழுது கூட நடிகை வாணி போஜன்  மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Vani bhojan
Vani bhojan
Vani bhojan
Vani bhojan