இழுத்து போர்த்திய காலமெல்லாம் போதும்.. மெல்லிய ட்ரெஸ்ஸில் கிளாமர் காட்டும் நடிகை வாணிபோஜன்

Vani bhojan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன். இவருக்கு 2023 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஏனென்றால் கைவசம் மட்டுமே 10 படங்கள் மேல் வைத்திருந்தார் அதில் பல படங்கள் வெளியாகி நிலையில் தற்போது கூட ஐந்து படங்களுக்கு மேல் இருக்கிறது.

அந்த வகையில் பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், ஆரியன், லவ் மற்றும் ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். திரை உலகில் பிஸியான நடிகையாக நடிகையாக வரும் வாணி போஜனை ஆரம்பத்தில் பல நடிகர்கள் அசிங்கப்படுத்தி உள்ளனர். சின்னத்திரை நடிகை உடன் நான் நடிப்பதா எனக் கூறி பல நடிகர்கள்  நடிக்க மறுத்துள்ளனர்.

மேலும் எல்லாம் ஓகே சொல்லி கையெழுத்தாகும் நிலையில் கடைசி நேரத்தில் கூட சில நடிகர்கள் நடிக்க முடியாது என விலகியதும் உண்டு என கூறினார் இப்படி தன்னை அசிங்கப்படுத்திய நடிகரகளுடன் தற்பொழுது வாணி போஜன் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம். இப்படி தன் மீது வரும் விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கு தக்க பதிலடி வாணி போஜன் கொடுத்து வருகிறார்.

இப்படிப்பட்ட நடிகையான இவர் படங்களில் பெரும்பளவு கிளாமர் காட்டியதே கிடையாது.  சினிமா யாரை விட்டது எல்லோரும் கவர்ச்சிக்கு தள்ளப்படுவார்கள் அது போல வாணி போஜனும் தற்பொழுது படங்களில் கிளாமர் காட்டி வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிளாமர் காட்டுகிறார்.

தற்பொழுது கூட ஸ்லிம்மான ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன இதை பார்த்த ரசிகர்கள் வாணி போஜனா இது எனக்கூறி புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

vani bhojan
vani bhojan
vani bhojan
vani bhojan

Leave a Comment