நானும் கிளாமர் காட்டுவேன்.. நடிகை வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் படையெடுப்பவர்கள் ஏராளம் அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து இந்த லிஸ்ட்டில் இணைந்து உள்ளவர் தான் நடிகை வாணி போஜன் இவர் முதலில் “ஆஹா” என்னும் சீரியலில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மாயா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் 2010 ஆம் ஆண்டு “ஓர் இரவு” என்னும் படத்தில் நடித்து வெள்ளி திரையில் கால் தடம் பதித்தார் அதனை தொடர்ந்து நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் ஒ மை கடவுளே திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்ததை தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

2023 ல் கூட casino, பாயும் ஒலி நீ எனக்கு, ஊர் குருவி, லவ், ஆரியன், பகைவனுக்கு அருள்வாய் என பத்திருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் குறைந்தது ஐந்தாவது படங்கள் ஹிட் அடிக்கும் பட்சத்தில் நடிகை வாணி போஜனின் சினிமா மார்க்கெட் உயரும் என  கணிக்கப்படுகிறது திரையுலகில் ஓடும் வாணி போஜன் பெருமளவு கிளாமர் காட்டியது கிடையாது.

இது ஒரு குறையாக இருந்து வந்த நிலையில் அதை போக்கும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் தம்மாதுண்டு ஆடையை போட்டுக்கொண்டு வாணி போஜன் தனது அழகைக் காட்டி இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மற்ற நடிகைகள் மாதிரி கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சிட்டீங்க எனக்கூறி புகைப்படத்தை பார்த்து கமெண்ட் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் லைக்களையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vani bhojan
vani bhojan

Leave a Comment

Exit mobile version