சட்டையை கட்டிக்கொண்டு முதன்முறையாக தனது பெல்லி இடுப்பை காட்டி போஸ் கொடுத்த வாணிபோஜன்.! இதுதான் புத்தாண்டு ஸ்பெஷலா என கலாய்க்கும் ரசிகர்கள்.!

நடிகை வாணி போஜன் சின்னத்திரை தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் வாணிபூஜன்.

இவர் சீரியலில் நடிக்கும் பொழுது மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை பெற்றுள்ளார் அதற்கு காரணம் இவரின் நடிப்பு மற்றும் அழகுதான், குடும்ப பாங்கான கதாபாத்திரமான சத்யா கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

இந்தநிலையில் வாணிபோஜன் அவர்களுக்கு இந்த சீரியல் மூலம் ஜாக்பாட் அடித்தது அதாவது முதன்முறையாக தமிழில் 2020ஆம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் 2010ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்திலும் அதிகாரம் 79 என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது வாணிபோஜன் ஜெய் நடிப்பில் உருவாக்கிய ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. இந்த நிலையில் வாணி போஜன் அடுத்த பட வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கும் வகையில் புத்தாண்டு ஸ்பெஷலாக வாணி போஜன் டீ-சர்ட்டை கட்டிக் கொண்டு தனது பெல்லி இடுப்பு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

vani-bhojan
vani-bhojan

Leave a Comment

Exit mobile version