பிரபல நடிகருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாணி போஜன்..! கையும் களவுமாக மாட்டிய தருணம்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் வாணி போஜன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சின்னதிரையில் மிகவும்  பிரபலமானதற்கு முக்கியம் என்னவென்றால் தெய்வமகள் சீரியல் தான்.

இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் தாசில்தாராக நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் இந்த செய்திகள் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டும் இல்லாமல் இதனை தொடர்ந்து இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை பார்க்க காத்துக் கிடந்த நாட்கள் உண்டு இந்நிலையில் அவருக்கு தற்பொழுது சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கூட கிடைத்து விட்டது.  மேலும் சின்ன திரையில் சின்னத்திரை நயன்தாரா என்ன போற்றப்பட்ட நமது நடிகைக்கு வெள்ளி திறையில் கிடைத்த பட்டம்  வித்தியாசமாக தான் உள்ளது.

அந்த வகையில் வெள்ளி திறையில் அறிமுகம் ஆன பொழுது மலேசியா டு அம்னீசியா, ஓ மை கடவுளே, டபுள்ஸ், ராமையாண்டாலும் ராவனே ஆண்டாலும்  போன்ற திரைப்படங்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஓரளவு வெற்றியை கொடுத்த நிலையில் கைவசம் பல திரைப்பட வாய்ப்பை வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடன் நடித்த பிரபல நடிகர் ஜெய் உடன் நமது நடிகை தற்போது காதலில் இருப்பதாக பலர் கூறி வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப் முறைப்படி வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Exit mobile version