சீரியலில் மட்டும்தான் இழுத்து போத்திகிட்டு நடக்கிறது நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன் தான்.! வானத்தைப்போல நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்.

preethi
preethi

தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் எப்படியாவது இடத்தை பிடித்து விட வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு புதிய சீரியல் புதிய நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீபகாலமாக படங்கள் ஒவ்வொரு தொலைக்காட்சியும் படத்தின் டைட்டிலை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அப்படி படத்தின் டைட்டிலை வைத்து ஒளிபரப்பப்படும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஆபிஸ் சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் ப்ரீத்தி குமார் இவர் சன் தொலைக்காட்சியில் வானத்தைப்போல சீரியலில் பொன்னி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

preethi kumar
preethi kumar

சென்னை எத்திராஜ் காலேஜ் படித்து முடித்த இவர் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தார். எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படித்துவிட்டு முன்னணி தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்துவந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஆபிஸ் சீரியல் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆண்டாள் அழகர், லட்சுமி வந்தாச்சு, என் தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், வள்ளி, சந்திரலேகா, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை தமிழ்ச்செல்வி, என பல்வேறு சீரியல்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இவர் சீரியலில் பொதுவாக இழுத்து பொத்திக் கொண்டு குடும்ப குத்துவிளக்காக தான் நடித்து வருகிறார்.

preethi kumar
preethi kumar

ஆனால் சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால் ரசிகர்களை அதிர்ச்சி அடைவார்கள் அந்தளவு அல்ட்ரா மாடர்னாக புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

preethi kumar
preethi kumar

இந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன.

preethi kumar
preethi kumar