வலிமை பர்ஸ்ட் லுக் வரட்டும் அப்பறம் பாரு தாரை தப்பட்டை கிழிய போகுது.! வைரலாகும் வேற லெவல் அப்டேட்

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு தகவலை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தார்.

அதில் வலிமை அப்டேட் மே ஒன்றாம் தேதி தல அஜித் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார் இந்நிலையில் மறுபடியும் ஒரு அப்டேட் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் அஜித் ரசிகர்களுக்கு வைரலாகி வருகிறது.

அதாவது வலிமை படத்தின் போஸ்டரை இந்தியாவில் சிறந்த போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான் அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை டிசைன் செய்துள்ளாராம்.

இதனையடுத்து வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு இது ஒரு அப்டேட் ஆக சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith
ajith

Leave a Comment