வலிமை படத்தின் FDFS முதல் பாதி முடிந்தது படம் எப்படி இருக்கு.! இதோ ரசிகர்களின் விமர்சனம்.!

Valimai movie  review – தல அஜித் அவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகிய திரைப்படம்தான் வலிமை இந்த திரைப்படத்தை ஹெச் வினோத் அவர்கள் இயக்கியுள்ளார் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காணும் தரிசனம் அவர்களுக்கு கிடைத்தது. வலிமை திரைப்படத்தின்  FDFS காட்சி அனைத்து இடத்திலும் திரையிடப்பட்டது அது மட்டுமில்லாமல் மூன்று நாட்களுக்கு பல இடங்களில் ஹவுஸ்புல் என்ற நிலைமை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அஜீத் இந்த திரைப்படத்தில் பைக் ரேஸ் காட்சி என படு மாசாக பட்டையை கிளப்பியுள்ளார். இந்த காட்சிகளுக்கு திரையரங்கில் சர சர வெடி போல் விசில் சப்தமும் கைத்தட்டலும்  திரையரங்கம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் பலரும் செம கொண்டாட்டமாக படத்தை கண்டு களித்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்போது முதல் பாதி முடிந்த உள்ளது. பொதுவாக ரசிகர்கள் பலரும் படத்தின் பாதி முடிந்தவுடன் ட்விட்டரில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருவார்கள் அந்த வகையில் பல ரசிகர்கள் டுவிட்டரில் வரைபடத்தை முதல் பாதி பற்றி  கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இதோ அவர்கள் கொடுத்த விமர்சனம்.

https://twitter.com/KuskiOffl/status/1496643849166360578?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496643849166360578%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fvalimai-fdfs-show-fans-comments-1645661344

Leave a Comment