போடுடா.. வெடிய.. வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை கண்டு மிரளும் இந்திய சினிமா.! கொண்டாடும் தல ரசிகர்கள்.

0

தல அஜித்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை விடாமல்  பின்பற்றி வருகின்றனர்.

அதையும் உணர்ந்தால் தல  அஜித்தும் வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார். அனால் அஜித நடிப்பில் தற்போது  உருவாக்கி வரும் வலிமை  படம்  மட்டும் இரண்டு வருடங்களாகியும் படம் வெளிவராமல் இருந்து வருகிறது. இது அஜித் ரசிகர்களை பெரும் அளவில் கோபத்தை ஏற்படுத்தியது.

அதற்கு ஏற்றார் போல படக்குழுவும் எந்த ஒரு அப்டேட் தெரிவிக்காததால் மிகவும் சோர்ந்துபோய் எங்கெங்கேயோ வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் படக்குழுவும் நாம் கொஞ்சம் ஓவராக தான் போறோம் என்பதை  புரிந்துகொண்டு மேலும் ரசிகர்களுக்கு அப்டேட்டை கொடுக்க வில்லை என்றால் நம்ப ஜோலியை முடித்து என்பதை புரிந்தது.

பிறகு ஒரு வழியாக ஜூலை மாதத்தில் அப்டேட்டை வெளியிடுகிறோம் என்று சொல்லியது. சொன்னது போலவே இன்று வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் 6 மணிக்கே வெளியிட்டு ரசிகர்களை கொண்ட செய்துள்ளது.

ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார்  நடிப்பில் உருவாக்கிய வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ.