சென்னையில் மட்டும் “வலிமை” திரைப்படம் – 25 நாட்களில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவரது திரைப்படங்கள் சமீபகாலமாக எதிர்பாராத வெற்றியைப் பெறுகின்றன. அதனால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது இந்த நிலையில் அஜித்தின் 60 வது திரைப்படமும் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது.

இந்த திரைப்படம் ஆக்சன், சென்டிமெண்ட், த்ரில்லர் என அனைத்தும் கலந்து இருந்தால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எதிர்பார்த்தபடி இருந்ததால் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடியது. இந்தப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, புகழ் மற்றும் பல அப் நடிகர் நடிகைகள் நடித்த இழந்தனர்.

படம் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை. இதுவரை வலிமை திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறனர். இந்தப்படத்தின் 25 வது நாளை ரசிகர்கள் வேற லெவெலில் கொண்டாடினர். மூன்று வாரங்களை கடந்து வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர்.

வலிமை திரைப்படம் இப்போது வரையிலும் 224 கோடிக்கு மேல் வசூல் செய்து ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் சில கோடிகளை அள்ளும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் 25 நாட்களில் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியது என்பது குறித்து தகவல்கள் வெளி வருகின்றது.

அதன்படி பார்க்கையில் வலிமை திரைப்படம் சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 9.75 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன இன்னும் சில நாட்களில் சுமார் 10 கோடி சென்னையில் மட்டும் தொடும் கருதப்படுகிறது. நாளுக்கு நாள் வலிமை படத்தின் வெற்றியை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Leave a Comment