வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணணயத்தளத்தில் லீக் செய்த ஆசாமி!! கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்..

ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் தல அஜித். இவர் தனது நடிப்பு திறமையினால் தற்போது திரையுலகில் சிறந்த நடிகராக ஜொலித்து வருகிறார்.

இந்நிலையில் போனி கபூர் இயக்கத்தில் அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனவே இப்படத்தை பற்றி ஏதாவது செய்தி லீக் ஆகாதா என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வருகிறார்கள். படத்தை ஆரம்பிக்கும் பொழுது பூஜை போட்டார்கள் அவ்வபோது வெளியிட்ட செய்தி தவிர பிறகு எந்த செய்தியும் தெரியவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் சில நாட்களாக வைரலாகி வருகிறது. எனவே ரசிகர்கள் மகிழ்ச்சியில்  இருந்தார்கள்.

அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் துப்பாக்கியை பிடித்து இருப்பது போல இருக்கிறது. இதோ அந்த போஸ்டர்.

ajithfl
ajithfl