ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு சண்டை போடும் அஜித்.! வைரலாகும் வலிமை திரைப்படத்தின் புகைப்படம்.!

தல அஜித் நேர்கொண்ட பார்வை வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நேற்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஹைதராபாத்தில் தான் தொடங்கப்பட்டது அதன் பிறகு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது, படத்தை வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள் படக்குழு.

இந்த நிலையில் படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வராதா என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதனை பூர்த்தி செய்யும் வகையில் தல அஜித் தற்பொழுது கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செம கெத்தாக சண்டைபோடும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் கிடைத்தது இந்த நிலையில் இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என தெரிகிறது ஏனென்றால் ஆரம்பத்திலேயே சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இதொ அந்த புகைப்படம்

valimai
valimai

Leave a Comment