வலிமை படத்தில் அஜித்துடன் சேர்ந்து யார் யார் நடிகின்றனர் தெரியுமா.? முழு லிஸ்ட் இதோ.

0

அஜித் தற்போது நடித்துள்ள திரைப்படம் வலிமை திரைப்படம் 2021 ஆம் ஆண்டில் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அடித்துக் கூறி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் அப்டேட்டை பல வருடங்களாக கேட்டு வந்த ரசிகர்களுக்கு நேற்று சைலண்டாக போனி கபூர் மற்றும் படக்குழுவினர்.  பெரிய அளவில் தகவலை கூறாமல் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை 6. 04 மணிக்கு வெளியிட்டது.

ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்ததால் இந்த செய்தியை முன்பு அறிந்து விட்டனர் மேலும் யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் புகுந்ததால் சரியான நேரத்தை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் வந்த உடனேயே அதை வேற லெவல் ட்ரெண்டாகினர்.

தல ரசிகர்கள் உற்சாகத்தில் இன்றும் இருந்து வருகின்றனர் ஏனென்றால் பல வருடங்கள் கழித்து தல அஜித்தின் முகத்தை பார்க்க காத்து அடைந்தவர்களுக்கு நல்ல தரிசனம் ஆகவே இது அமைந்தது.

போஸ்டர் வெளியாகிய பிறகு இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டு உள்ளது மேலும் சில போஸ்டர்களையும் வெளியீடுகளை மகிழ்ச்சியின் உச்சிக்கே ஆழ்த்தி உள்ளது.

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து ஹீமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்திரா, பாணி, ராஜ்ஐயப்பா,குக் வித் கோமாளி புகழ், அச்சுந்த் குமார், காமெடி நடிகர் யோகி பாபு  போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மேலும் படக்குழுவில் எச். வினோத்துடன் இணைந்து ஒளிப்பதிவாளராக நிரோஷா இசையமைப்பில் யுவன்சங்கர்ராஜா சண்டை பயிற்சியில் திலீப் சுப்பராயன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.