பட்டப்பகலில் சரக்கும் கையுமாக சிக்கிக்கொண்ட வலிமை பட நடிகை..! இவுங்க தான் உண்மையான குடிமகள்..!

valimai movie actress latest look photos: சமீபத்தில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துக்கொண்டிருக்கும் m தான் வலிமை இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடித்து வருகிறார் மேலும் இந்த பிரமாண்டமான திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் கதாநாயகியான ஹுமா குரேஷி தற்போது சரக்கும் கையுமாக  இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் அவர் சரக்கு அடிப்பது மட்டுமல்லாமல் தற்சமயம் அவற்றை எப்படி அருந்துவது என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது மும்பையில் மிக அதிகமாக வெயில்  அடிப்பதாகவும் அதற்கு இதமாக சரக்கு அடிப்பது மிகவும் நல்லது என குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு மற்றும் புகைப்படமானது தற்சமயம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

valimai-actress

Leave a Comment

Exit mobile version