வைகைப்புயல் வடிவேலு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா.? அடேங்கப்பா இத்தன நாளா இது தெரியாம போச்சே.

0

தமிழ் சினிமா உலகில் அந்த காலத்திலேயே பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் கட்டில் போட்டு அமர்ந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு இவர் நிறைய திரைப்படங்களில் தனது காமெடி நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை இவர் எந்த நடிகரின் திரைப்படத்தில் நடிக்கிறாரோ அந்த நடிகரின் திரைப்படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக அதிகமாக வசூல் செய்திருக்கும்.

இவர் நிறைய திரைப்படங்களில் தனது காமெடி நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்ததன் மூலம் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆம் இவர் நடித்த 23 மூன்றாம் புலிகேசி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அதனைத் தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

இருப்பினும் இவர் 24ம் புலிகேசி திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என கூறியதால் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்திடம் வடிவேலுவால் எனக்கு பல கோடி நஷ்டம் ஆகி விட்டது என கூறியதால் வடிவேலுக்கு ரெட் கார்டு வழங்க உத்தரவு விட்டார்கள் அதனால் இவரை வைத்து படங்களை இயக்க பல இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பயந்து விட்டார்கள் இருப்பினும் ரசிகர்கள் இவர் எப்போது திரைப்படங்களில் நடிக்க வருவார் என பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.

vadivel2
vadivel2

இந்நிலையில் வடிவேலுவின் சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது அதில் வடிவேலு சொத்து மதிப்பு சுமார் 150 கோடிக்கும் மேல் இருக்கும் என இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை வைத்துப் பார்த்த ரசிகர்கள் பலரும் இனிமேல் வடிவேலு நடிக்க வந்தால் அது மிகப்பெரிய விஷயம் என கூறி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.