வைபவ் ,வாணி போஜன் மீண்டும் இணைந்து நடித்த வித்தியசமான படம்.! ரசிகர்களின் மனதை கொள்ளையாடிக்கும் படத்தின் ட்ரைலர்

vaipav
vaipav

நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ போன்ற ரோல்களில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய தற்போது பட வாய்ப்புகளை குவிந்தவண்ணம் இருக்கின்றார். பெரும்பாலும் இவர் காமெடி கலந்த திரைப்படங்களை பெரிதும் வெற்றியை பெற்று தருகின்றன.

அதுபோல தற்பொழுது இவரும் வாணிபோஜன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து உள்ளனர் இவர்கள் இதற்கு முன்பாக லாக்கப் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இவர்களது ஜோடி சிறப்பாக இருந்தது என பலரும் கூறினர்.

இந்த படத்திலும் இவர்கள் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தை பயணம், மொழி படங்களை இயக்கிய ராதாமோகன் இந்த படத்தை முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக எடுத்துள்ளார் இந்த படத்திற்கு மலேசியா டூ அம்னீசியா பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கருணாகரன் மற்றும் பாஸ்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் அவர்களுடன் கை கூறுகின்றனர்.

இந்த படம் முதலில் திரையரங்கில் தான் பெரிதாக இருந்தது ஆனால் தற்பொழுது நடக்கும் சூழல் சரியில்லாததால் இந்த திரைப்படம் தற்போது நேரடியாக ஜீ 5 என்ற OTT தளத்தில் வருகின்ற 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த திரைப்படமும் வித்தியாசமாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் ஹிட் அடித்தால் வைபவ், வாணி போஜன் ஆகியோருக்கு மிகப்பெரிய ஒரு படமாக இருப்பதோடு தமிழ் சினிமாவில் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்க முடியும் என புறப்படுகிறது.  இதோ அந்த படத்தின் ட்ரைலர்.