படிக்காதவன் படத்தில் முதலில் வடிவேலு நடித்தார்.? இதோ அந்த மாஸ் புகைப்படம்.

0

தமிழ்சினிமாவில் ஒரு மசாலா படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டுமென்றால் அப்படத்திற்கு மிக முக்கியமாக  கருதப்படுபவர்கள் காமெடி நடிகர்கள் தான். மாசாலா படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு அடுத்தபடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் காமெடியன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடியனாக தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை படைத்த வந்தவர்களான நாகேஷ், கவுண்டமணி, செந்தில் இவர்களை தொடர்ந்து வடிவேலும் அந்த இடத்தை நிரப்பினார்.மேலும் தமிழ்  சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து தற்பொழுது வரையிலும் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது சிறந்த காமெடி நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக  வலம் வந்தார் வடிவேலு. இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில்  கமிட்டாகி அதன் பின் சில காரணங்களால் அதிலிருந்து விலகியுள்ளார்.அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் படிக்காதவன்.

இத்திரைப் படத்தில் தனுஷுடன் இணைந்து தமன்னா, விவேக் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர் ஆனால் இப்படத்தில் காமெடியனாக முதலில் நடிகர் வடிவேலு தான் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார் அதன்பிறகு காமெடி நடிகர் விவேக் அவர்கள் தனுஷுடன் இணைந்து சிறப்பான காமெடியை வெளிப்படுத்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இப்படத்தின் இயக்குனர் சுராஜ் அவர்கள் வடிவேலுவை வைத்து தலை நகரம் மற்றும் மருதமலை போன்ற படங்களை இயக்கினார் படத்தில் அவரது நடிப்பை மடி மிகப்பெரிய அளவில் போற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

vadivelu
vadivelu

படிக்காதவன் படத்தில்  காமெடி நடிகர் வடிவேலுவின் கெட்டப் உடன் இருக்கும்  புகைப்படம் தற்போது சமூக வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.