விஜயின் மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்திய வடிவேலு!! வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவிற்கு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருவர் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கோடிகளில்  வசூல் செய்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்த தோடு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அதிலும் குறிப்பாக குட்டி ஸ்டோரி பாடல் உலக அளவில் பேமஸ் ஆகி உள்ளது.

இந்த நிலையில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆடுவதுபோல் வீடியோ மீம்ஸ் கிரியேட்டர் எடிட் செய்து வீடியோ ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/Fairydollyzz/status/1357260304170668033?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1357260304170668033%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F189967

Leave a Comment

Exit mobile version