வட சென்னை திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி தனுஷ் உலக அளவில் புகழ் பெற்றார் என்று கூறலாம். மேலும் இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகின்றது எனவும் இரண்டாம் பாகம் வெளி வரலாம் ஆனால் அதற்கு மூன்று வருடங்கள் ஆகலாம் என படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.

தனுஷ் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதனால் வட சென்னை  படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிலம்பரசன் தான் என தெரியவந்துள்ளது. ஆனால் சிலம்பரசனின் கெட்ட நேரமோ என்னமோ தெரியவில்லை இந்த வாய்ப்பை இழந்தார். சிலம்பரசன் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக சிம்பு சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்திருக்கும்.

வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை  பெற்று வருகிறது கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி அசுரன் திரைப்படம் மிகவும் பிரமாண்ட வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் தேசிய அளவில் விருதுகளையும் பெற்றது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment