வாழ் படத்தில் புடவையுடன் நடித்த நடிகையா இப்படி நீச்சல் உடையில்..! அதிர்ச்சியான ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைக்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் தற்போது சினிமாவில் வருவதற்கு மிக ஈஸியான வழியாக ஆகிவிட்டது இந்த சமூக வலைதளம். சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரும் தனக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.

அந்தவகையில் டப்மாஸ் மூலம் சினிமாவில் நுழைந்தவர் தான் மிருணாளினி. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வந்த முதல் திரைப்படத்திலேயே பல நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அதேபோல் முதல் திரைப்படத்திலேயே அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தும் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தனக்கான இடத்தை கைப்பற்றி கொண்டவர் அருவி பட நடிகை அதிதி பாலன்.

இந்த திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் தான் அருண் பிரபு. அருண் பிரபு அருவி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் அடைந்தார் அருண் பிரபு. இந்த நிலையில் தற்போது  அருண் பிரபு இரண்டாவது படைப்பாக வாழ் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய புரோடக்சன் சார்பில் தயாரித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ஆண்டனி கதாநாயகனாக  நடித்தார் மேலும் நடிகையாக டிஜே பானு மற்றும் திவா தவான் ஆகியோர்கள் நடிகையாக நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் தலைப்பிற்கு ஏற்றார் போல் மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தது.

vazhl
vazhl

மேலும் இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் பலரும் பார்த்திராத உலகை சுற்றி பல அழகான லொகேஷன்கள் படமாக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஒடிடி இணையதளத்தில் நேரடியாக வெளியாகியது. இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த திவா தவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் நீச்சல் உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

இவர் படத்தில் நடிக்கும் பொழுது புடவை கட்டிக்கொண்டு நடித்ததால் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

vazhl
vazhl