அழகுக்கு அழகு சேர்க்கும் வேலையை அடிக்கடி வந்து அற்புதமாய் செய்வது போல ஏஞ்சலை மிஞ்சும் கொள்ளை அழகில் வாத்தி பட நடிகை.! இந்த புகைப்படத்தை பார்த்தால் கல்லாக இருந்தாலும் கரையும்…

மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு களரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் மலையாளத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன் இந்த திரைப்படம் தமிழ் மட்டும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து நடிகை சம்யுக்தா மேனன் தமிழில் முதல் முதலில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் நடிகை சம்யுக்தா மேனன் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகிவிட்டார்.

வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியிருக்கிறது என்ரே சொல்லலாம். இந்த நிலையில் வாத்தி பாடத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சம்யுக்தா மேனன் அவபோது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை சம்யுக்தா மேனன் வெள்ளை நிற புடவையில் ஏஞ்சலையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏஞ்சலை மிஞ்சிய சம்யுக்தா மேனன் என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைபடம்…

Samyuktha Menon
Samyuktha Menon
Samyuktha Menon
Samyuktha Menon
Samyuktha Menon
Samyuktha Menon

Leave a Comment