ஏன்மா ஒன்னு ஜாக்கெட் போட மாட்ட, இல்லை புடவை கட்ட மாட்ட!! ஆள் பாதி ஆடை பாதியாவே இருக்கியேமா!! வைரலாகும் புகைப்படம்.

V.J.Anjana new look photo:பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே அஞ்சனா ஆவார். இவர் நீண்ட காலமாக தொகுப்பாளராக  பணியாற்றி வருகிறார். பிரபல சன் மியுசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து இவர் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். விஜே அஞ்சனா.இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா,பொது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ என பலவற்றிலும் தொகுப்பாளராக கலக்கி வருகிறார். இவருடைய வெற்றிக்கு காரணம்  இவருடைய குரல் வளம், தமிழ் உச்சரிப்பு ஆகியவை பக்க பலமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் இவருடைய நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே டிவியை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கயல் படத்தின் நடிகரான சந்திரன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அதன் பிறகு சிறிது நாட்கள் இவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இவருடைய கணவர் தற்பொழுது பார்ட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் என செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜே அஞ்சனா அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் விஜே அஞ்சனா அவர்கள் தனது க்யூட்டான  மற்றும் ஹாட்டன புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

anjana1-tamil360newz
anjana1-tamil360newz

Leave a Comment