உயர்ந்த உள்ளம் படத்தில் கமல் ஏன் வலது கையை பயன்படுத்தவில்லை தெரியுமா.! 28 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை..

1985 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் உயர்ந்த உள்ளம் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கமலஹாசனின் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பு திறமை ஆகியவற்றைப் பற்றி ஏவியம் ப்ரொடக்ஷன் அருணா குகன் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.

சினிமாவை பொருத்தவரை பல நடிகர்களுக்கு சில சமயங்களில் காயம் ஏற்படும் ஆனாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள், அதனை நாம் பல கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் காயப்பட்ட ஒரு நடிகரின் படங்களை படமாக்கப்படும் பொழுது அந்த காட்சிகள் பெரும்பாலும் படத்தில் தெரிவதில்லை, அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் கையில் காயம் இருந்தாலும் சண்டைக் காட்சியில் நடித்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.

கமலஹாசன் தன்னுடைய சண்டைக் காட்சியில் வலது கையை பயன்படுத்தவில்லை முழு சண்டைக்காட்சியையும் படத்தில் பார்த்தாலே தெரியும் ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்து எஸ்டி முத்துராமன் இயக்கிய உயர்ந்த உள்ளம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் கமலஹாசன் நடித்திருப்பார்.

அவருடைய வலது கையில் காயம் ஏற்பட்டது அவர் சண்டைக் காட்சிக்காக வந்த பொழுது சூடோ ரத்தினம் சார் மற்றும் எஸ்பிஎம் சாரிடம் காயம் ஏற்பட்டாலும் திட்டமிட்ட காட்சியில் ஒரு ஷாட்டை கூட மாற்ற தேவையில்லை என்று கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் முழு காட்சியையும் இயக்குவதாக கூறினார்.

ஆனால் கமல் வலது கையை பயன்படுத்தாமல் இடது கையால் அதனை செய்துள்ளார் நீங்கள் உற்றுப் பார்த்தால் அவரது வலது கை பயன்படுத்த மாட்டார் ஆனால் இடது கையை பயன்படுத்தி இருப்பார் இந்த திறமையை பார்த்த பலரும் பாராட்டினார்கள் .

கமலஹாசன் திரைப்படங்களின் மீதான அர்ப்பணிப்புபற்றிய கதைகளை ரசிகர்கள் இது தோன்று யாராவது சொன்னால் தான் அவர்களுக்கு தெரியும் இந்த நிலையில் தற்பொழுது கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Leave a Comment