வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று கொலிவுட்சினிமாவில் 7படங்கள் ரிலீஸ் இதோ  முழு லிஸ்ட்!!

நட்டி அவர்கள் கடந்த படமானா எங்கள் வீட்டுப்பிள்ளை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பணியாற்றியிருந்தார்.

இப்பொழுது வருகின்ற படமான சண்டி முனி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடிக்காத அவர். சண்டி முனி படத்தில்நட்டி ஹீரோவாக நடித்துள்ளார் இந்த படம் பின்னர் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

seeru
seeru

சீறு படத்தில் ஜீவா அவர்கள் ஹீரோவாக நடித்துள்ளர் அவர் கடந்த பல வருடங்களாக வெற்றிப்படத்தை கொடுக்காத வகையில் இப்படத்தை அவர் வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் நடித்துள்ளார் இப்படம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது இதில் இசை அமைப்பாளராக இமான் இசையமைத்துள்ளார் இதில் பெரிதும் பங்கேற்று உள்ளார் என ஜீவா அவர்கள் பிரஸ்மீட்டில் கூறியுள்ளார் எனவே இப்படம் ஜீவா அவர்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனை படமாக அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று மணிரத்தினம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். இப்படமும் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

அதேபோன்று வெள்ளிகிழமை வருகின்ற படங்களான புலிக்கொடி தேவன், அடவி, தட்றோம் தூக்றோம்,எவனும் புத்தனில்லை ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

Leave a Comment