ஷிவானி தனது அம்மாவிடம் என்ன இப்படி சொல்லிவிட்டார்.! வைரலாகும் தகவல்

0

unseen video of shivani narayanan letter to her mom :தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். நேற்று பிக்பாஸ் வைக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் தீபாவளியில் நீங்கள் யாரை மிஸ் பண்ணுகிறிர்கள் அவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதலாம் என பிக் பாஸ் தெரிவித்தார்.

இதனையடுத்து போட்டியாளர்கள் எல்லாருமே அவரது குடும்பத்தினர்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார்கள். அவர்கள் அதிகம் குடும்பத்தில் உளள அம்மா மற்றும் கணவர் மனைவி போன்றவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

நேற்று ஒரு சிலரின் கடிதத்தை பற்றி காண்பிக்கவில்லை. அதில் ஷிவானி யாருக்கு கடிதம் எழுதினார் என்பதும் காட்டவில்லை.

அதனைதொட்றந்து சிவானி தனது அம்மாவுக்கு கடிதம் எழுதிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த்நிலையில் சிவானி தனது அம்மாவிற்கு எழுதிய கடிதத்தில் என்னை பற்றி யாராவது எதிர்மறையாக கூறினாலும் தப்பாக சொன்னாலும் தயவுசெய்து நம்ப வேண்டாம் நான் வந்து உங்களுக்கு என்ன நடந்தது என்று புரிய வைக்கிறேன் என்றே ஷிவானி தனது அம்மாவுக்கு கடிதம் எழுதினார்.