வாழ்க்கையில் ஆண் துணையே வேண்டாம் என 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகைகள்.! இதோ முழு லிஸ்ட்

சினிமாவைப் பொருத்த வரைக்கும் நடிகைகள் ரியல் லைப்பில் திருமணம் செய்து கொண்டால் நம்மளுடைய கெரியர் பாதிக்கப்படும் மார்க்கெட் குறைந்துவிடும் என்று நினைத்து தற்போதைய வரைக்கும் தமிழ் சினிமாவின் சில நடிகைகள் 30 வயது தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்காங்க. ஆனால் 90s மற்றும் 80s காலகட்டங்களில் நடித்த நடிகைகள் ஒரு சிலர் அவங்க 40 வயதைத் தாண்டியும் இப்ப வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அந்த நடிகைகள் யார் யார் என்று தற்போது நாம் இந்த பட்டியலில் பார்க்க இருக்கிறோம்.

இந்த வரிசையில் நாம் முதலில் பார்க்க இருப்பது நடிகை கோவை சரளா இவங்க 80s 90s இப்போ வரைக்குமே தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகையாக வலம் வருகிறார். இவர்களுடைய வாழ்க்கையில் திருமணமே அப்படிங்கிறது கிடையாது என்று முடிவெடுத்து இருக்கிறார் இவர்களுடைய வயது தற்போது 58 வயது ஆகிறது.

kovai sarala
kovai sarala

அடுத்ததாக இந்த வரிசையில் 90s 2000ல் நடித்த நடிகையான கௌசல்யா அவர்கள் இருக்கிறார். இவங்களுக்கு வயது40 ஆகிறது இவங்க இப்ப வரைக்கும் திருமணத்தைப் பற்றி பேசவே இல்லை இவங்களும் திருமணத்தைப் பற்றி இனிமேல் முடிவு எடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார்கள் போல.

அதைனை அடுத்த இந்த வரிசையில் மும்தாஜ் அவர்கள் இருக்கிறார் 2000 ஆம் ஆண்டு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்ல முழு கவர்ச்சி நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருந்தார் சமீபத்தில்கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரது மத்தியில் இன்னும் பிரபலமானார்கள். இவர்களது வயது 40 ஆகிறது இவங்களும் திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்துட்டாங்க போல.

mumtaj
mumtaj

அடுத்ததாக பார்க்க இருப்பது நடிகை ஹீரா இவங்களுக்கு வயது 48 ஆகிறது இதயம் படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து காதல்கோட்டை படத்தில் நடிக்கும்போது தல அஜீத்துக்கும் இவங்களுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுகள் பேசப்பட்டு இருந்துச்சு தல அஜித் தான் அவளுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார் ஆனால் அதுக்கு அப்புறம் இரண்டு பேருமே பிரிஞ்சிட்டாங்க இப்போ வரைக்குமே ஹீரா திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

அடுத்ததாக பார்த்தீங்கன்னா நடிகை மகேஸ்வரி கருத்தம்மா படம் மூலமாக இவங்க சினிமாவில் அறிமுகமானாங்க அதன் பின்னர் நேசம், உல்லாசம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவங்களுக்கு வயது 42 ஆகிறது இவங்களும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல்  இருக்கிறார்.

அடுத்ததாக பாத்தீங்கன்னா நடிகை பூஜா குமார் இவர்களுக்கு வயது 43 ஆகிறது காதல் ரோஜாவே, விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவங்க 43 வயதாகிறது இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் ஆனால் இவங்க கமல் கூட சேர்ந்து இருக்கிறார்கள் என்ற கிசுகிசு பேசப்பட்டு வருகிறது.

அடுத்ததாக பார்த்தீங்கன்னா நடிகை சித்ரா இவங்க புது வசந்தம், படையப்பா, பூஜை உள்ளிட்ட பல திரைப்படங்கலில் நடித்துள்ளார். புது வசந்தத்தில் நடிகையாகவும். படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாகவும், நடித்திருப்பாங்க. இவங்களுக்கு வயது 46 ஆகிறதுதிருமணமே வேண்டாம் என்று சொல்லிட்டு சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இவங்க கூறியுள்ளார்.

அடுத்ததாக பார்த்தீங்கன்னா நடிகை கனகா 80s காலகட்ட காங்கயம் முன்னணி நடிகையாக வலம் வந்தார் இவங்களுக்கு வயது தற்போது 46 ஆகிறது இவங்களும் திருமணமே வேணாம் என்று முடிவு எடுத்துட்டாங்க போல.

அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது ஜோதிகாவின் அக்காவான நடிகை நக்மா இவங்களுக்கு வயது தற்போது 47 ஆகிறது இவங்க நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் நிறைய நடிகர்களுடன் வச்சு நிறைய கிசுகிசுக்கள் பேசப்பட்டு வந்துச்சு. அதுக்கு அப்புறமா இவங்க இப்போ வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

nagma
nagma

மற்றும் அந்த வரிசையில் தபு இவங்க பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தார்கள் இவருக்கு வயது 48 ஆகிறது காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்காங்க இவங்களும் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறாங்க.

இதுக்கு அப்புறமாக 35 வயது மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிற மேலும் பலர் உள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

நடிகை கிரண் இவர்களுக்கு வயது 39 ஆகிறது இவங்களும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள், சதா இவங்களுக்கு வயது 36 ஆகிறது, அனுஷ்கா  இவங்களுக்கு வயது 38 ஆகிறது, திரிஷா இவங்களுக்கு வயது 37 ஆகிறது, நயன்தாரா இவங்களுக்கு வயது தற்போது 35 ஆகிறது இவங்க டைரக்டர் விக்னேஷ் சிவன் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது, அதற்குப் அப்புறமாக பார்த்தீங்கன்னா வரலட்சுமி, பூணம் பஜ்வா, இவங்க அனைவருக்கும் 35 வயதாகிறது இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதுக்கப்புறமாக பாத்தீங்கனா நடிகை மீரா சோப்ரா உங்களுக்கு வயது 37 ஆகிறது, கடைசியாக பாத்தீங்களா நடிகை ரம்யா இவங்களுக்கும் வயது 37 ஆகிவிட்டதுஇவங்களும் என்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார்கள்.

Leave a Comment