கமலுடைய தயாரிப்பில் உதயநிதியா..? இயக்குனர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள்..!

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர் தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இதன் மூலமாக கமலின் தமிழ் சினிமாவில் மவுசு உயர்ந்துவிட்டது.

மேலும் இந்த திரைப்படத்தினை நடிகர்  கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தான் தயாரித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக உதயநிதியை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றுவது யார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இதனை தொடர்ந்து உதயநிதி கமலின் விக்ரம் திரைப்படத்தை வெளியிட்டு இருந்த காரணத்தினால் தான் உதயநிதி கமலை மிரட்டி இந்த வாய்ப்பை பெற்றுள்ளார் என பலரும் கூறிய நிலையில் கமலை யாரும் விரட்ட முடியாது என கமலஹாசன் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க உதயநிதி திரைப்படத்தை கமல் தயாரிக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதாவது சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன் அவர்கள் தான் உதயநிதியின் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருப்பது மட்டும் இல்லாமல். பொதுவாக உதயநிதி நடிக்கும் திரைப்படங்கள் டீசன்டாக இருப்பது வழக்கம் தான் ஆனால் இந்த திரைப்படம் கண்டிப்பாக காட்டுமிராண்டித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் கெஸ் செய்வது மட்டுமில்லாமல் திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்து விட்டது.

Leave a Comment