லோட லோடா சட்டை, கண்ணாடி மாட்டிக்கொண்டு வேற மாதிரி இருக்கும் உதயநிதி ஸ்டாலின்.! பட்டைய கிளப்பும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின் ஹீரோவாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்.

ஆரம்பத்தில் காமெடி கலந்த திரைப்படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றதால் அது போன்ற படங்களையே அடுத்தடுத்த நடித்தார் அது இவருக்கு பெரும் தோல்வியை கொடுக்கவே சுதாரித்துக்கொண்ட உதயநிதியும் மாறுபட்ட கோணத்தில் நடிக்க ஆயுதம் ஆகினார்.

அப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஓரளவு மக்கள் மத்தியில் பேசும் நபராக மாறினார் அந்த வகையில் இவர் நடித்த படங்களான நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ போன்ற படங்கள் நல்லதொரு வரவேற்பு உதயநிதிக்கு எடுத்துக் கொடுத்தது

வித்தியாசமான திரைப்படங்களில் நடித்தால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என கணக்குப் போட்டு தற்போது நடிக்க ஆசையாக இருகிறார் அந்த வகையில் இவர் Article 15 மற்றும் ஒரு திரைப்படங்கள் தற்போது அவரது கையில் இருக்கின்றன.

அரசியலில் களம் புகுந்த உதயநிதி வெற்றிகரமாக தேர்தலில் வென்ற பிறகு தற்போது மக்களையும், சினிமாவிலும் கவனிக்க  தற்போது முனைப்பு காட்டி வருகிறார்.

இப்படியிருக்க இளம் வயதில் அவரது அப்பா, அம்மா, தங்கை ஆகியோருடன் இணைந்து உதயநிதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  அப்புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருவதோடு லைக்குகளை அள்ளுகின்றன.

Leave a Comment