அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல 60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்தத் திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கிறார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.
தமிழ் சினிமாவில் சில படங்களிலும், மாடலிங் நடிகையாகவும் வலம் வருபவர் சாக்ஷி அகர்வால், இவர் பிக்பாஸ் 3 வது சீசனில் கலந்துகொண்டார், சாக்ஷி அகர்வால் அஜித் நடித்த விசுவாசம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அப்போது அஜித்துடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
அந்தப் புகைப்படத்தை தற்பொழுது சாக்ஷி அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித் மிகவும் அமைதியானவர் பெண்களுக்கு மதிப்பு அளிப்பவர் சிறந்த மனிதர் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் அதிக லைக்ஸ் பெற்ற வருகிறது.
இதோ அந்த ட்விட்டர் பதிவு
The most chivalrous man I have ever met in my life!A perfect gentleman, so passionate about his career ,so humble &respectable to any woman whosoever.U rock Thala!#viswasam time❤️❤️@ThalaAjith_Page @ajithFC @ajithfansdotcom @tn_ajith @thala_speaks @ThalaFansClub @AJITHFANSCBE pic.twitter.com/t97btfva58
— Sakshi Agarwal (@ssakshiagarwal) August 28, 2019