நீர் துளிகள் சொட்ட சொட்ட நீச்சல்குளத்தில் டூ பீஸ் உடையில் கஸ்தூரி. வைரலாகும் புகைப்படம்.

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி இருப்பினும் பிற்பாதியில் தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சென்றார் இருப்பினும் தற்போது தமிழ் சினிமாவிற்கு ரீஎணட்ரி கொடுத்து நடித்துக் கொண்டு வருகிறார் அது மட்டுமல்லாமல் சமூக அக்கறை போன்றவற்றிற்கு  முதல் ஆளாக குரல் கொடுத்துவருகிறார் கஸ்தூரி.

இருப்பினும் இவர் தற்போது நடிக்கின்ற படங்களில் சற்று  கவர்ச்சியைத் தூக்கிக் காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 1991 ஆம் ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு பல படங்களில் நடித்து வந்த வேர் பிறமொழி பக்கம் நடிக்க சென்றார்.

அந்த வகையில் இவர் மலையாளம்,  தெலுங்கு,  கன்னடம், இந்தி என போற்ற அனைத்து மொழிகளும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு தமிழ் சினிமாவின் பிற்பாதியில் மட்டும் சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை இதனையடுத்து சினிமாவில் மட்டும் ஆள் அடையாளம் தெரியாமலேயே  போயிருந்தார் இருப்பினும் தற்போது தனது கவர்ச்சியை கையில் எடுத்துக்கொண்டு தற்போது சினிமா உலகில் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

மேலும் அவர் சினிமா உலகிலும் அரசியல் போன்றவற்றில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுக்கும் ஆளாக  தற்போது விளங்கி வருகிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் கஸ்தூரி. சினிமாவில்   என்ட்ரி கொடுத்துள்ள கஸ்தூரி தனது ரசிகர் பட்டாளத்தை மேலும் அதிகரிக்க தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

kasthuri
kasthuri
kasthuri
kasthuri

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment