மாநாடு திரைப்படத்தில் புகழை அடுத்து மேலும் இரண்டு குக் வித் கோமாளிகள்.!யார் தெரிஞ்சா தூக்கி வாரிப் போடும்.!

சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்திற்கு முன்பு நடித்த எந்த திரைப்படங்களுக்கும்  ரசிகர்களிடையே சரியாக நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை ஏனென்றால் அவர் நடித்த திரைப்படங்களில் அவர் மிகவும் குண்டாகி விட்டார்.

இந்நிலையில் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் சிம்பு மிகவும் ஸ்லிம்மாக மாறியதால் அவருக்கு தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

மேலும் ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வரும் படப்பிடிப்பு புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த திரைப்படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் குக் வித்  கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் இந்த திரைப்படத்தில் இணைந்து நடத் வருவதாக தகவல் கிடைத்த நிலையில் தற்பொழுதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சில் போட்டியாளராக கலந்து கொண்ட சரத் மட்டும் பாலா ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

simbu

மேலும் இந்த புகைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version