ஆர்கே சுரேஷ்க்கு இரண்டு மனைவியா..?அவருக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரா..!

0
rk-suresh-1
rk-suresh-1

தமிழ் சினிமா தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டது என்று சொல்லலாம். சேர்ந்து பலரும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் தங்களுடைய முழு உழைப்பையும் இந்த சினிமாவிற்கு அர்ப்பணித்த பிரபலங்கள் ஏராளமாக உள்ளார்கள்.

அதேபோல எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தமிழ் சினிமாவில் முதன் முதலாக தயாரிப்பாளராக அறிமுகமான வந்தான் ஆர்கே சுரேஷ் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு திரை உலகில் இருக்கும் பல பிரபலங்களுக்கு தெரியாமல் சினிமா பைனான்சியர் மது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு இந்த திருமணம் முடிந்த பிறகு நமது நடிகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு ஸ்ரேயா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ஆர்கே சுரேஷ் அடிக்கடி தன்னுடைய குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

ஆனால் இது பற்றி யாருக்கும் இதுவரை சரியாக தெரிந்தது கிடையாது.  ஆனால் தற்போது ஆர்கே சுரேஷ் திருமணம் பற்றி ஒரு முக்கிய செய்தி வெளிவந்துள்ளது அதாவது ஆர்கே சுரேஷ் அவரை இரண்டாவது தாரமாக தான் திருமணம் செய்து கொண்டாராம்.

அதுமட்டுமில்லாமல் ஆர்கே சுரேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவியும் அதன் மூலம் பிறந்த ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த மகனுக்கு தற்போது 11 வயது ஆகிறதாம்.

மேலும் அவர் முதல் மனைவியுடன் தன்னுடைய சொந்த பிரச்சனையின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது மட்டுமில்லாமல் தற்சமயம் பிரிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஆர்கே சுரேஷ் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றது மட்டுமில்லாமல் அடுக்கடுக்காக பல்வேறு திரைப்பட வாய்ப்பையும் பெற்றுள்ளார்.