டுவிட்டர் சி.இ.ஓ பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நண்பரா..? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!

shriya
shriya

தற்போது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் இந்த ட்விட்டர் படத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கடந்த திங்களன்று பதவி விலகும் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வால் அவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் ஆயிரத்துக்கும் குறைவான பணியாளர்கள் இருந்தபொழுது அகர்வால் டுவிட்டரில் சேர்ந்தார். அந்த வகையில் பராக் அடைந்த அற்புதமான சாதனை பற்றி யாருமே பேசாமல் இருந்தது கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நிறுவனர் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் உடன் நெருங்கிய நட்பில் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் வழியில் தற்போது இந்த நட்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது எப்படி சமூகவலைதளத்தில் தெரியவந்தது என்றால் அவர்களுடைய பழைய ட்விட்டர் பரிமாற்றங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது அந்த வகையில் தனது நண்பர் ட்விட்டர் நிர்வாக அதிகாரியாக  பொறுப்பேற்றதற்கு ஸ்ரேயா கோஷல் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அகர்வாலுக்கு ஸ்ரேயா கோஷல் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆரம்பத்தில் இவரை பாலோ செய்யுங்கள் என ஸ்ரேயா கோஷல் தன்னுடைய நண்பர்களிடம் கேட்டுக்கொண்ட பதிவு சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது.

agarwal-1
agarwal-1

பாடகி ஸ்ரேயா கோஷல் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான படமான அண்ணாத்த திரைப்படத்தில் கூட சார சார காற்று என்ற பாடலை கூட அவர்தான் பாடியுள்ளார்.