இளம் நடிகையுடன் டிரம்ப் ஆலோசகர் செய்தலீலை!! புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..

rudyborat

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆலோசகரான ரூடி ஜூயுலியானி ஹோட்டலில் இளம் நடிகையுடன் படுக்கை அறையில் இருந்த காட்சி தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதாவது மரியா பகலோவா எனும் இளம் நடிகை ட்ரம்ப்பின் ஆலோசகரை பேட்டி எடுப்பதற்காக வந்துள்ளார். பின்னர் விரைவிலேயே அதே ஹோட்டலில் ஒரு அறையில் ட்ரம்பின் ஆலோசகரும் அந்த பெண்ணும் ஒன்றாக இருந்திருக்கின்றனர். மேலும் அந்த பெண்ணிற்கு வெறும் 15 வயது ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ட்ரம்பின் ஆலோசகருக்கோ 76 வயது ஆகிறது. அந்த நேரத்தில் திடீரென காமெடி நடிகர் போரன் நுழைந்து இத்தனை சிறிய வயது பெண்ணுடன் பெண்ணோடு உடலுறவா என கேட்டதும் உடனே அங்கிருந்து சட்டையை டாக்கிங் செய்துகொண்டு ஆலோசகர் போலீசாரின் உதவியோடு தப்பி ஓடுகிறார்.

இதைப் பற்றி விசாரித்த போது ஆலோசகர் அவர்கள் கொரோனா திட்டம் குறித்த பேட்டி ஒன்றிற்காக சென்றிருந்தேன். அந்த அறையில் இளம் பெண்ணிடம் நான் தவறாக நடந்து கொள்ளவில்லை சட்டையில் இருந்த கேமராவை கழட்டிய பின்னர் சட்டையை  டக்கின் செய்தேன் வேண்டுமென்று நடிகர் போரான் என்னிடம் கீழ்த்தரமாக விளையாடுகிறார் எனக் கூறியுள்ளார். இதோ புகைப்படம்.

rudy
rudy
Trump-adviser
Trump-adviser