படுக்கை அறையில் செம பந்தா காமிக்கும் த்ரிஷா வைரலாகும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பினால் நிறைய திரைப்படங்களில் நடித்து நிறைய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் த்ரிஷா இவர் என்னதான் ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகையாக நடித்தாலும் தனது அயராத உழைப்பினால் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தையும் நிரந்தரமாக பிடித்து விட்டார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் கதாநாயகியாக மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு கமல்,ரஜினி,விஜய்,அஜித், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகைகளுக்கு சமமாக இவரும் வலம் வருகிறார்.

இவர் நிறைய காதல் சர்ச்சையில் சிக்கி தற்பொழுது நான் இனிமேல் யாரையும் காதலிக்க மாட்டேன் என தனது தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்ததாக சமீபத்தில் ஒரு தகவல் ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியது.

மேலும் இவரது நடிப்பில் தற்போது ராங்கி,ராம்,கர்ஜனை பொன்னியின் செல்வன் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் ஹிந்தியில் ரீமேக் செய்யும் ஒரு திரைப் படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் இவர் திரைஉலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் அடிக்கடி அதிக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது சரியில்லை என ரசிகர்கள் பலரும் சமீப நாட்களாக கூறிவருகிறார்கள்.

trisha7
trisha7

இந்நிலையில் அவர் படுக்கறை புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது ஆம் இவர் தனது தொடையை அப்படியே அப்பட்டமாக காட்டி பேண்ட் அணியாமல் படுத்திருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவரை வர்ணிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

Leave a Comment