பேட்டியில் சன்னி லியோன் பற்றி கேள்வி எழுப்பிய தொகுப்பாளர்..! திரிஷாவின் பதிலால் திகைத்துப் போன தொகுப்பாளர்..!

trisha
trisha

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ஜீவா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஜீவா மற்றும் திரிஷா ஆகியோரை தொகுப்பார் டிடி திவ்யதர்ஷினி அவர்கள் பேட்டி எடுத்துள்ளார். என்றென்றும் புன்னகை திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட பேட்டி ஆகும்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது மட்டும் இல்லாமல் நல்ல பிரண்ட்ஷிப் கதை என்றே சொல்லலாம் அந்த வகையில் காதல் கமர்சியல் காமெடி என அனைத்தும் இந்த திரைப்படத்தில் மிக சிறப்பாக அமைந்திருக்கும்.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வினை சந்தானம் ஜீவா போன்ற பல்வேறு நடிகர்கள் செய்யும் சேட்டைகள் மிகவும் பிரமாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் நடித்திருப்பார்.

அதேபோல ஜீவாவுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை திரிஷா அவருடைய சிறந்த நடிப்பு வெளிகாட்டியது மட்டும் இல்லாமல் இவர்கள் சமீபத்தில் கொடுத்த பேட்டி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தொகுபாலனி திவ்யதர்ஷினி ஜீவாவிடம் ஒரு பிரபலத்தின் பெயரை கூறி அவரிடம் நீங்கள் என்ன சொல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு பதில் அளித்த ஜீவா அவர்கள் எனக்கு அவர்களுடைய படம் மிகவும் பிடிக்கும் என்பதை அவரிடம் கூற விரும்புகிறேன் என கூறியது மட்டும் இல்லாமல் இவருடைய பதிலை பார்த்து நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பிரபலம் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை சன்னி லியோன் தான் இவருடைய திரைப்படம் தான் ஜீவாவுக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.