நச்சுனு த்ரிஷாவுக்கு லிப்லாக் அடித்தவர் யார் தெரியுமா.? இதோ அவரே வெளியிட்ட வீடியோ

நடிகர் திரிஷா தனக்கு லிப் லாக் கொடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே வைரலாகி  வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகையாக வலம் வருவார் நடிகர் த்ரிஷா இவர் அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். திரிஷா ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் இடையில் சரியான பட வாய்ப்பு அமையாமல் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தார் அதன் பிறகு மீண்டும் தான் ஒரு முன்னணி நடிகை என்பதை நிரூபிக்கும் வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட திருஷா தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரின் நடை, நடிப்பு, சிரிப்பு என அனைவரையும் பிரமிக்க வைத்தது. ரியல் குந்தவையாகவே  திரிஷா நடித்து மிரட்டி இருந்தார். மேலும் அவரின் நடிப்பை பார்த்து பல விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தார்கள்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு ரசிகர் பட்டாலும் ஏராளம் இந்த நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாலு மில்லியன் பாலோவ்ஸ்களை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் திரிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ 3 லட்சம் லைக்ஸ் மேல் பெற்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திரிஷாவின்  புகைப்படத்திற்கு ஒரு சின்ன குழந்தை உதட்டோடு  உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல் இருக்கிறது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் லைக்ஸ் போட்டு  கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment