திருமணம் குறித்து அதிரடியான தகவல்களை வெளியிட்ட த்ரிஷா.!

0

வெள்ளித்திரையில் தனது நடிப்புத் திறமையால் எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்தவர் தான் த்ரிஷா இவர் வெள்ளித்திரைக்கு சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நடிக்க ஆரம்பித்தார்.

இவர் முன்னணி நடிகர்களான அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு விஜய், சூர்யா போன்ற எல்லா நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனை அடுத்து மேலும் இவரது திருமணத்தைப் பற்றி குறித்து பேசியுள்ளார் த்ரிஷா அதில் எனக்கு கணவராக வருபவர் என்னை முழுமையாக புரிந்துகொள்ளும் நபராக இருந்தால் நிச்சயமாக நான் அவரை திருமணம் செய்து கொள்வேன்.

அது மட்டுமல்லாமல் அவரை நான் காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அப்படி ஒரு நபரை நான் பார்க்கவில்லை என்றாலும் சந்திக்கவில்லை என்றாலும் அதற்கு எல்லாம் நான் கொஞ்சம் கூட கவலை பட மாட்டேன் கடைசிவரையும் சிங்கிள் ஆகவே இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

தற்போது இந்த தகவல்கள் இணையத்தளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.