தனிக்கைக் குழுக்கே தண்ணிக்காட்டிய த்ரிஷா!! உச்சக்கட்ட கவர்ச்சியில் வெளிவரும் திரைப்படம்..

0

trisha upcomming movie update leaked: நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக 96 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் அந்த திரைப்படத்தை தொடர்ந்து மனிரத்தினம் இயக்கத்தில் குந்தவை என்ற கதாப்பாத்திரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

அதனைத்தொடர்ந்து திரிஷா நடித்து முடித்து ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படம் பரமபதம். இந்த படம் எடுக்கப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல பிரச்சனை காரணமாக ரிலீசாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் திருஞானம் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி,  ஏ எல் அழகப்பன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டியதாக பேசப்படுகிறது. ஆனால் பின்னர் சென்சார் காரணமாக சில காட்சிகள் நீக்கப்பட்டதாக தெரியவருகிறது.

அதனை தொடர்ந்து தற்போது திரைப்படம் ஓடிடி  தளத்தில் ரிலீசாக போவதால் ஒடிடி தளத்தில் கவர்ச்சிக்கு தடையில்லை என்பதால் நீக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் மீண்டும் இணைக்கப்பட்டு ரிலீசாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.