நித்யா மேனன் நடித்ததை விட மோசமான வெப்சீரியஸ் காட்சிகளில் நடிக்கப் போகும் திரிஷா.! பட வாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா நடிப்பது ரசிகர்கள் அதிர்ச்சி.!

0

Trisha next web serious: நடிகை திரிஷா நீண்ட காலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர், ஒரு காலகட்டத்தில் த்ரிஷா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர், கடைசியாக திரிஷா மலையாளத்தில் ஜூட் என்ற திரைப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழில் நடிகை திரிஷா விஜய், சூர்யா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், நடிகை த்ரிஷா இதற்கு முன் அரண்மனை 2 திரைப்படத்திலும் பேயாக நடித்து இருந்தார். ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

அதுமட்டுமில்லாமல் இவர் நடித்து வெளியாகமல் கிடைப்பினும் சில திரைப்படங்கள் இருக்கின்றன, இவர் நடிப்பில் ராங்கி திரைப்படம் மார்ச் மாதமே வெளியாக வேண்டியது ஆனால் இதுவரை இன்னும் வெளியாகாமல் கிடப்பில் இருக்கிறது அது மட்டும் இல்லாமல் ரம், சுகர், கர்ஜனை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மாதேஷ் இயக்க இருக்கும் ஹாரர் திரைப்படமும் திரிஷாவின் லிஸ்டில் இருக்கிறது.

இந்நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையாததால் வெப்சீரிஸ் பக்கம் திரும்பி இருக்கிறார் திரிஷா, வெப் சீரியஸ் பொருத்தவரை சென்சார் கிடையாது என்பதால் நடிகைகள் பலரும் மோசமான காட்சிகளில் தயக்கம் இல்லாமல் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது மார்க்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கும் திரிஷாவும் வெப் சீரியஸில் ஒரு ரவுண்டு வர இருக்கிறார், இந்த வெப் சீரியஸ் தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக இருக்கிறது.

இந்த சீரிஸில் தான் திரிஷா இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான காட்சிகளில் நடிப்பதற்கு ஓகே சொல்லி விட்டாராம் அதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் திரிஷாவை ஒரு வழி செய்ய போகிறார்கள் என்பது மட்டும் தெரிந்த விஷயம் தான்.