கில்லி படத்தில் பார்த்தது போல் இருக்கும் த்ரிஷா.! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ.!

தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர்தான் த்ரிஷா இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் இருப்பினும் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பல கோடி வரை வசூல் செய்து விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக தற்பொழுது படக்குழு பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் நடிகை த்ரிஷா நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் பல வருடங்கள் கழித்து நடிகர் விஜயுடன் இவர் இணைந்து நடிக்கும் திரைப்படமாகவும் லியோ திகழ்ந்து வருகிறது.

என்னதான் நடிகை த்ரிஷா பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அவருக்கு நல்ல வரவேற்பை தரும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்றது போல் தற்பொழுது இவரது வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் நடிகை த்ரிஷா பார்ப்பதற்கு அடையாளம் தெரியாமல் புது லுக்கிற்கு மாறி உள்ளார் தற்பொழுது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணித்து கமெண்ட் பதிவு செய்வது மட்டுமல்லாமல் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து நடிகை த்ரிஷா எப்படி இருக்காங்க பாத்தீங்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment