கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் அன்றும் இன்றும் செம க்யூட்டாக திரிஷா.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.!

0
trisha
trisha

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா, இவர் முதன்முதலில் தமிழில் 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஜோடி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், எத்தனை வருடங்கள் ஆனாலும் தனது மார்க்கெட்டை குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

இந்த நிலையில் இவர் சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், சில வருடங்களிலேயே காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் இவர் இன்னும் அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருவார் இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.